Menu
Your Cart

இந்து தமிழ் திசை

எங்க ஊரு வாசம்
-100 % Out Of Stock
நம் முன்னோர்கள் அமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து மறைந்த கிராமங்களுக்கு இந்தப் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும். அவர்களின் பாரம்பரியமும் திருமணச் சடங்குகளும் நம்மை வியக்கவைக்கும்...
₹0 ₹0
எங்கு செல்கிறோம்?
-5 %
முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல..
₹133 ₹140
என்னைச் செதுக்கிய மாணவர்கள்
-5 % Out Of Stock
தி இந்து தமிழ் நாளிதழின் வெற்றிக்கொடி  இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹133 ₹140
என்றும் காந்தி
-5 %
இப்படி ஒரு மனிதர் பூமியில் ரத்தமும் சதையுடனும் வாழ்ந்தார் என்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தலைமுறைகளுக்குச் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்று மகாத்மா காந்தியைப் பற்றி அறிவியலாளர் ஐன்ஸ்டைன் கூறினார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் செய்தியை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் புத்தக..
₹266 ₹280
எமதுள்ளம் சுடர் விடுக
-5 % Out Of Stock
வாசிப்புப் பழக்கத்தைத் தன் கடைசி காலம் வரை தொடர்ந்துகொண்டிருந்தவர் பிரபஞ்சன். மிக இளம் வயதிலேயே பல நூறு புத்தகங்களை வாசித்தவர். அறியப்படாத வரலாற்றுப் படைப்புகளையும் அரிய மனிதர்களையும் ‘எமதுள்ளம் சுடர் விடுக’ என்ற பெயரில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடராக எழுதி தமிழ் மனங்களிடம் கொண்டுசேர்த்தார். அவரது வ..
₹171 ₹180
எம்.எஸ் நீங்காத நினைவுகள்
-5 % Out Of Stock
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஒட்டுமொத்த இசை  வாழ்வையும் ‘தி இந்து’ நாளிதழ் கட்டுரைகள், சொல்லோவியங்கள் ஆகியவற்றின் மூலம் பதிவு செய்திருக்கிறது. அவரது இசையையும் ஆளுமையையும் பெரிதும் ரசித்த, மதித்த பலர் பங்களித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான மக்களைக் கவர்ந்த இசைக் குயிலின் கலைப்பயணத்தை ..
₹171 ₹180
எம்.ஜி.ஆர் (மூன்றெழுத்து அதிசயம்)
-5 %
 எம்.ஜி.ஆர் - மூன்றெழுத்து அதிசயம் :நான் பல ஊர்களில், நகரங்களில், பல நாடுகளில் பயணிக்கும்போது என்னைச் சந்தித்து, “ நான் விஐடி மாணவன் சார் “ என்று பலரும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். “ எங்கு வேலை செய்கிறீர்கள்? “ என்று கேட்டால் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அந்த நிறுவனத்தின் உயர் ப..
₹143 ₹150
ஏற்றம் தரும் இறை தரிசனம்
-5 %
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இற..
₹333 ₹350
ஒன்றில் இரண்டு
-5 %
ஓர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்விக அற்புதங்கள், இரு தத்துவங்கள் என்னும் பொருளில் ஆலயங்களை அணுகும் புதிய முயற்சி ஜி.எஸ்.எஸ்ஸின் கட்டுரைகளில் வெளிப்படும். அதில் பொதிந்திருக்கும் உண்மை, தத்துவம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னமும் பக்தியின் மீதான பற்றை உங்களுக்குள் வளர்க்கும். ஆலயம் தொடர்பான புர..
₹114 ₹120
ஒரு மனிதன் ஒரு இயக்கம்
-5 % Out Of Stock
ஒரு மனிதன் ஒரு இயக்கம் (கலைஞர் மு. கருணாநிதி [1924 - 2018] ) :"எனக்கென்று ஒரு தனிவாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும்இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி" - கலைஞர் மு. கருணாநிதி..
₹190 ₹200
Showing 49 to 60 of 180 (15 Pages)